எச்சரிக்கை: டெங்கு காய்ச்சலின் முதல் அறிகுறிகள் இவைகள் தான்!

டெங்கு பாதிப்பு உடைய பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்களுக்குள் டெங்கு வரும் வாய்ப்பு கூடுதல் என்பதால் கவனம் தேவை. கொசுக்கடியால் பரவும் டெங்கு வைரஸ் டெங்கு ஜுரத்தினை உண்டாக்குகின்றது. பாதிக்கப்பட்ட 3-4 நாட்களில் ஜுர அறிகுறிகள் தெரியும். தலைவலி, உடல் வலி என்று ஆரம்பிக்கும் இது 2-4 நாட்களுக்குள்ளும் கட்டுப்படலாம். சிலருக்கு ரத்த கசிவினை ஏற்படுத்தி ஆபத்தான நிலையிலும் கொண்டு விடலாம். ஜுரத்தினால் குறைந்த அளவு ப்ளேட்லட்ஸ் எண்ணிக்கை ரத்தத்தில் ஏற்படும் பொழுது, ரத்த அழுத்த … Continue reading எச்சரிக்கை: டெங்கு காய்ச்சலின் முதல் அறிகுறிகள் இவைகள் தான்!